POLITY QUESTION & ANSWERS - 4
POLITY QUESTION & ANSWERS - 4
1. தமிழ் நாட்டில் இதுவரை எத்தனை முறை மாநில நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது
மூன்று முறைநான்கு முறை
ஐந்து முறை
பத்து முறை
2. இந்திய அரசியலமைப்பை எந்த விதியின் கீழ் திருத்தம் செய்யலாம்
ART 362
ART 368
ART 366
ART 369
3. ஒரு மசோதாவை பண மசோதா அல்லது சட்ட மசோதா என முடிவு செய்பவர் யார்
சபாநாயகர்
ஆளுநர்
முதலமைச்சர்
குடியரசு தலைவர்
4. இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவர் யார்
டாக்டர் ராதாகிருஷ்ணன்
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
டாக்டர் அப்துல் கலாம்
டாக்டர் முகமது
5. நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுபவர் யார்
பிரதமர்
குடியரசுத் தலைவர்
சபாநாயகர்
ராஜ்யசபா சபாநாயகர்
6. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் யார்
பிரதமர்
குடியரசுத் தலைவர்
சபாநாயகர்
ராஜ்யசபா சபாநாயகர்
7. ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் எத்தனை முறை வாசிக்கப்பட்ட பின் சட்டம் ஆக்கப்படும்
இரண்டு முறை
மூன்று முறை
நான்கு முறை
ஆறு முறை
8. எந்த மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்ப முடியாது
பண மசோதா
நிதி மசோதா
நீதி மசோதா
இவை அனைத்தும்
9. மத்திய அமைச்சர்கள் கூட்டாக யாருக்கு பொறுப்புடையவர்கள்
மக்களவை
மாநிலங்களவை
மக்களவை மற்றும் மாநிலங்களவை
குடியரசுத் தலைவர்
10. பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது
பாராளுமன்ற அமர்வின் முதல் ஒரு மணி நேரம்
பாராளுமன்ற அமர்வின் கடைசி ஒரு மணி நேரம்
மதியம் 1 முதல் 2 மணி வரை
மதியம் 12 முதல் 1 மணி வரை
11. கேள்வி நேரத்தில் கேட்கப்படும் கேள்விகள் எத்தனை வகைப்படும்
மூன்று வகைப்படும்
நான்கு வகைப்படும்
ஆறு வகைப்படும்
இரண்டு வகைப்படும்
12. பூஜை நேரம் என்பது எந்த நாட்டில் உருவாக்கப்பட்டது
அயர்லாந்து
அமெரிக்கா
இந்தியா
தென் ஆப்பிரிக்கா
13. பூஜ்ய நேரம் இந்திய பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
1960
1962
1966
1969
14. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதா எத்தனை வகைப்படும்
2
3
4
5
15. சரியான கூற்று எது
1. தனிநபர் மசோதா பாராளுமன்ற உறுப்பினர் (MP) ஒருவரால் அறிமுகப்படுத்தப்படும்
2. அரசாங்க மசோதா அமைச்சர் ஒருவரால் அறிமுகம் செய்யப்படும்
இரண்டும் தவறு
ஒன்று மற்றும் இரண்டு சரி
ஒன்று மட்டும் சரி
இரண்டு மட்டும் சரி
Comments
Post a Comment